நத்தம் அருகே அரசு பள்ளி மாணவர்கள் தேசிய போட்டிக்கு தேர்வு
நத்தம் அருகே அரசு பள்ளி மாணவர்கள் தேசிய போட்டிக்கு தேர்வு ஆகியுள்ளன்4.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-19 10:48 GMT
மாணவர்கள
நத்தம் அருகே உள்ள சமுத்திராபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சுபாஷினி, தீபக், தனபால், ஜனகராஜ், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் தேசிய அளவில் நடைபெற உள்ள விளையாட்டு போட்டிகளில் விளையாட தேர்வு பெற்றுள்ளனர்
. அவர்களை நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார், பேரூராட்சி கவுன்சிலர் இஸ்மாயில், நகர அவை தலைவர் சரவணன், வடக்கு ஒன்றிய பொருளாளர் கலிபுல்லா, தெற்கு ஒன்றிய அவை தலைவர் கணேசன், நிர்வாகிகள் பொறியாளர் மணி, ரஷப்தீன் உள்ளிட்டோர் பாராட்டி கவுரவித்தனர்.