தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
பணி ஒதிக்கும் பணி குறித்து தேர்தல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-27 12:56 GMT
அதிகாரிகள் ஆய்வு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில், வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நாளன்று பணிபுரிவதற்கான தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் ஒதுக்கீடு செய்யும் பணி கணினி மூலம் குலுக்கல் முறையில் (Second Level Randomization) மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி,இ.ஆ.ப., தலைமையில், தேர்தல் பொதுப்பார்வையாளர் அமித் சிங் பன்சால் முன்னிலையில் இன்று (27.06.2024) நடைபெற்றது.