மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

திருவண்ணாமலை பாலாஜி நேத்ராலயா கண் மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

Update: 2024-06-10 00:55 GMT

கண் சிகிச்சை முகாம் 

திருவண்ணாமலை மாவட்டம்,கடலாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஹோஸ்ட் அலையன்ஸ் சங்கம், அருணாச்சலா அலையன்ஸ் சங்கம், திருவண்ணாமலை பாலாஜி நேத்ராலயா கண் மருத்துவமனை சார்பில்  மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.
Tags:    

Similar News