கடலூரில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
விவசாயியக்ள் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்;
Update: 2023-12-22 01:44 GMT
கடலூரில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகளுக்கான குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.