கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா !
நெல்லிக்குப்பம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்ற நிலையில் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி. வெ. கணேசன் அடிக்கல் நாட்டினார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-12 04:59 GMT
அமைச்சர் சி. வெ. கணேசன்
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சியில் நகர் நல ஆரம்ப சுகாதார மைய வளாகத்தில் ரூபாய் 120 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டுமானப் பணிக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி. வெ. கணேசன் அடிக்கல் நாட்டினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் இரா. சரண்யா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.