புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

ஒட்டன்சத்திரம் தொகுதியில் நடைபெற்ற புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

Update: 2024-01-07 07:21 GMT

அடிக்கல் நாட்டு விழா

ஒட்டன்சத்திரம் தொகுதியில் ரூ.8.58 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழாவும், திறப்பு விழாவும் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டு பேசுகையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்த தகுதியான அனைவருக்கும் வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றார்.
Tags:    

Similar News