பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தவர் மீது குண்டாஸ்
திருநெல்வேலியில் கொலை மற்றும் திருட்டு வழக்கில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;
Update: 2023-12-26 04:07 GMT
மத்திய சிறை
திருநெல்வேலி வட்ட சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை மற்றும் திருட்டு வழக்கில் ஈடுபட்டதாக கீழநத்தம் வடக்கூரை சேர்ந்தவர் பாலகணேஷ் (25) என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தார்.இவர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததாக கூறி நேற்று எஸ்பி பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவுக்கிணங்க குண்டர் தடுப்பு சட்டத்தில் பாளை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.