சேரன்மகாதேவியில் குற்றவாளிக்கு குண்டாஸ்

சேரன்மகாதேவியில் குற்றவாளிக்கு குண்டாஸ் விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-21 16:03 GMT

மத்திய சிறை

நெல்லை மாவட்டம் பாப்பாகுடி காவல் நிலையம் எல்கைக்கு உட்பட்ட பகுதியில் அடிதடி கொலை முயற்சியில் ஈடுபட்ட சேரன்மகாதேவியை சேர்ந்த முத்து குமார் என்பவர் கைது செய்யபட்டு தற்போது சிறையில் உள்ளார்.

அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார். இதையடுத்து முத்துகுமார் குண்டர் சட்டத்தில் பாளை மத்திய சிறையில் இன்று அடைக்கபட்டார்.

Tags:    

Similar News