கனமழை எதிரொலி - பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
Update: 2023-12-18 01:14 GMT
மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கலந்த 24 மணி நேரமாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கனமழை எதிரொலியாக விருதுநகர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.