ஆலங்குடியில் கனமழை வேரோடு சாய்ந்தமரம்!
ஆலங்குடியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் மழை பெய்தது.;
Update: 2024-05-13 11:48 GMT
ஆலங்குடியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் மழை பெய்தது.
ஆலங்குடியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் மழை பெய்தது. அப்போது சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள், போலீசாரின் பேரிக்காடுகள் சாய்ந்து விழுந்தன. ஆலங்குடி அரசு மருத்துவமனை அருகே இருந்த மரம் சாய்ந்து விழுந்ததில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அறுந்து விழுந்த மின் கம்பிகளை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.