தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியருக்கு, தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் 12 வாரங்களுக்குள் பணப்பலன்களுடன் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-05-22 06:52 GMT

பைல் படம் 

2014 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பட்டியலில் தனக்கு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கபடவில்லை என நக்கீரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியருக்கு, தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 12 வாரங்களுக்குள் பணப்பலன்களுடன் பதவி உயர்வு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News