கெங்கவல்லி அருகே மலையேற்ற பயிற்சி
சேலம் மாவட்டம்,கெங்கவல்லி அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மலையேற்ற பயிற்சி நடைபெற்றது.;
Update: 2024-02-01 17:32 GMT
மலையேற்ற பயிற்சி
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் பேரணி, மற்றும் மலையேற்ற பயிற்சி நேற்று நடைபெற்றது. தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்சிசி மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற சமூக விழிப்பணர்வு பேரணி நடைபெற்றது.
பின்னர் பள்ளியிலிருந்து தம்மம்பட்டி பனந்தோப்பு வரை நடைபெற்றது.அதனைத்தொடர்ந்து அங்கிருந்து வாழக்கோம்பை, பிள்ளையார் மதி, சேரடி வழியாக கொல்லிமலைக்கு மலையேற பயிற்சிக்காக சென்றனர்.