ஒகேனக்கலில் 700 கன அடியாக நீர்வரத்து நீடிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 700 கன அடியாக நீர்வரத்து உள்ளது.

Update: 2024-06-18 01:35 GMT
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆறு பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாக விளங்குகிறது இங்கு தினந்தோறும் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்கள் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம் இதனலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பொடியும் மழையின் அளவைப் பொறுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீரின் வரத்து அதிகரித்தும் குறைந்தும் காணப்பட்டு வரும் சூழலில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து வினாடிக்கு 700 கன அடி வீதம் நீர்வரத்து வந்து கொண்டு உள்ளதாக மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
Tags:    

Similar News