முன்விரோத தகராறு - ஒருவர் கைது

கள்ளக்குறிச்சி அருகே முன்விரோத தகராறு காரணமாக 4 பேர் மீது வழக்குப் பதிந்து ஒருவர் கைது.;

Update: 2024-03-04 03:45 GMT

காவல்துறை 

கள்ளக்குறிச்சி அடுத்த சிறுமங்கலத்தைச் சேர்ந்தவர் சடையன் அதே பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் முருகையன். இருவருக்குமிடையே முன்விரோதம் உள்ளது. இது தொடர்பாக கடந்த 2ம் தேதி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில் முருகையன், சடையன், முருகேசன், கொடிவேல் ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிந்து கொடிவேலை கைது செய்தனர்.
Tags:    

Similar News