திருப்பனந்தாளில் அதிமுக சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்

திருப்பனந்தாளில் அதிமுக சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-13 15:27 GMT

மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் திருப்பனந்தாளில் போதை பொருள் கடத்தலை கண்டித்து திருப்பனந்தாள் வடக்கு மற்றும் தெற்கு திருப்பனந்தாள் பேரூர் அதிமுக சார்பில் தஞ்சை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர் கே பாரதி மோகன் தலைமையில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி மாவட்ட பிரிவு செயலாளர் மீன் ராஜேந்திரன் அவை தலைவர்கள் கலியமூர்த்தி ராதாகிருஷ்ணன், பேரூர் கழக செயலாளர் மூர்த்தி மற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News