சிவகங்கையில் குடும்பத்துடன் பட்டினி போராட்டம் - ஏராளமானோர் பங்கேற்பு
சிவகங்கையில் குடும்பத்துடன் பட்டினி போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-03 14:30 GMT
பட்டினி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரண்மனை வாசலில் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களின் முதன்மைக் கோரிக்கையான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் எனதெரிவித்து சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் குடும்பத்துடன் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்