சட்டவிரோத மது விற்பனை
அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுப்பட்டவரை காவல்துறையினர் கைது செய்தனர்.;
Update: 2024-01-27 08:58 GMT
சட்டவிரோத மது விற்பனை
அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சாமிதுரை தலைமையிலான போலீசார் கல்லங்குறிச்சி ரவுண்டானா பகுதியில் சம்பவதன்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவர் கள்ளதனமாக மதுவிற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து பாஸ்கரை என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 06 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை தரப்பில் தகவல் தரப்பட்டுள்ளது.