செய்யூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இறக்குமதி

செய்யூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இறக்கப்பட்டது.

Update: 2024-03-22 16:59 GMT
வாக்குப்பதிவு இயந்திரங்கள் இறக்குமதி
அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி, இன்று செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுகா அலுவலகத்தில் வாக்கு பதிவு இயந்திரங்கள் தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் அலுவலகத்தில் வாகன மூலம் இறக்கப்பட்டது.
Tags:    

Similar News