திண்டுக்கல்லில் வீட்டிற்கு ரூ.100, கடைகளுக்கு ரூ.500 அபராதம் விதிப்பு

திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இதிலிருந்து நாள்தோறும் 80 டன்னுக்கும் மேலாக மக்கும், மக்காத குப்பைகள் சேகரிக்கப்படுகிறது.

Update: 2024-06-08 10:48 GMT

திண்டுக்கல் மாநகராட்சி

திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இதிலிருந்து நாள்தோறும் 80 டன்னுக்கும் மேலாக மக்கும், மக்காத குப்பைகள் சேகரிக்கப்படுகிறது.

தெருக்களில் குப்பை கொட்டினாலோ அல்லது வீடு தேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் குப்பை வழங்காமல் விட்டாலோ வீட்டிற்கு,

ரூபாய். 100, கடைகளுக்கு ரூபாய். 500 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங்களில் கோலம் வரைந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News