பயோகேஸ் ஆலை திறப்பு

இராசிபுரம் அருகே நவீன தொழில்நுட்பத்தில் பயோகேஸ் ஆலை திறப்புவிழா நடைபெற்றது.

Update: 2024-04-18 00:56 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுசத்திரத்தில் இயங்கிவரும் LAV Biogas Private Limited, நிறுவனம் கடந்த 2012ம் ஆண்டு முதல் விவசாய கழிவுகளிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட பயோ காஸ் மூலம் மின்சாரம் மற்றும் இயற்கை உரங்கள் உற்பத்தி செய்து வருகிறது. தற்போது, புதிய நவீன தொழில்நுட்ப முறையில், பயோ காஸ் சுத்திகரிக்கப்பட்டு வாகன எரிபொருளாக விநியோகம் செய் புதிய தொழில்நுட்பம் கொண்ட உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை இந்தியன் ஆயில் கார்பொரேசன் நிர்வாக அதிகாரி சுஜய் சௌத்ரி தலைமை வகித்து ஆலையை திறந்து வைத்தார். இதில், IOCL TNSO அண்ணாதுரை, IAV BIOGAS CEO உமேஷ் ஸ்ரீவஸ்தவா, IAVI FINANCE DIRECTOR மனோஜ்குமார், IAVI MANIGING DIRECTOR அனுபவ் ஜெயின் மற்றும் இந்தியன் ஆயில் கார்பெரசேனை சேர்ந்த ஜான்பிரசாத், இராஜேந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Tags:    

Similar News