கள்ளக்குறிச்சி அறிவுசார் நூலகம் திறப்பு
கள்ளக்குறிச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அறிவுசார் நூலகத்தை முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.;
Update: 2024-01-05 09:38 GMT
கள்ளக்குறிச்சியில் அறிவுசார் நூலகம் திறப்பு
கள்ளக்குறிச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அறிவுசார் நூலகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை பார்வையிட்டனர்.