வடலூர் நகர திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
வடலூர் நகர திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.;
Update: 2024-05-05 10:35 GMT
வடலூர் நகர திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் வடலூர் நகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிதம்பரம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி பழம், நெல்லிக்காய், வெள்ளரிபிஞ்சு, இளநீர், நீர் மோர் மற்றும் குளிர்பானம் உள்ளிட்டவைகளை இன்று வழங்கினார்.