காவலர் நல சங்க அலுவலகம் திறப்பு விழா
தேனி மாவட்டம் அருகே உள்ள கோட்டூரில் ஓய்வு பெற்ற காவலர் நல சங்க அலுவலகம் திறப்பு விழா நடந்தது.;
Update: 2023-12-08 12:57 GMT
தேனி மாவட்டம் அருகே உள்ள கோட்டூரில் ஓய்வு பெற்ற காவலர் நல சங்க அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
தேனி மாவட்டம் அருகே கோட்டூரில் இன்று தேனி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நல சங்க அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது . இந்த சங்கத்தின் அலுவலகத்திணை சங்கத்தின் தலைவர் சார்பு ஆய்வாளர் (ஓய்வு)நல்லமுத்து பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற காவல் துறையினர் பொதுமக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்