செங்கத்தில் பிரபல தனியார் நகைக்கடையில் வருமானவரி கிளைகள் சோதனை
செங்கத்தில் பிரபல தனியார் நகை கடைகளில் வருமானவரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை.;
Update: 2024-04-11 06:34 GMT
நகை கடையில் சோதனை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 2024 நடைபெற உள்ளதை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் செங்கம் நகரில் இயங்கி வரும் தனியார் நகை கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சோதனையானது இரவு 4 மணி நேரம் தாண்டியும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.