சோளம் வரத்து அதிகரிப்பு

பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சோளம் வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2024-07-01 09:06 GMT

 பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சோளம் வரத்து அதிகரித்துள்ளது. 

பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று நெல் வரத்து 25 மூட்டை, எள் வரத்து 50 மூட்டை, பருத்தி வரத்து 5 Q மூட்டை, உளுந்து வரத்து 2 மூட்டை, பணிப் பயிர் வரத்து 3 மூட்டை, கம்பு வரத்து 15 மூட்டை, ராகி வரத்து 3 மூட்டை, சோளம் வரத்து 54 மூட்டை, சின்ன பொன்னி வரத்து 10 மூட்டை வந்துள்ளது.
Tags:    

Similar News