புதிய நகர்ப்புற துணை சுகாதார நிலைய கட்டுமான பணியை பார்வையிட்டு ஆய்வு

கடலூர் மாவட்டம், வன்னியர்பாளையத்தில் புதிய நகர்ப்புற துணை சுகாதார நிலைய கட்டுமான பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-05-08 08:08 GMT

மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

கடலூர் மாநகராட்சிக்கு‌ உட்பட்ட வன்னியர்பாளையம் பகுதியில் 15வது நிதிக்குழு மானிய திட்ட நிதியின் கீழ் ரூபாய் 0.30 கோடி மதிப்பீட்டில் புதிய நகர்ப்புற துணை சுகாதார நிலைய கட்டடம் கட்டுமானப் பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News