காங்கேயம் அருகே வெண்டை சாகுபடி தீவிரம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த எல்லப்பாளையம் புதூர் அருகே ஆண்டி புதூர் பகுதியில் வெண்டை சோளம் ஊடுபயிராக கீரையில் பயிரிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2024-02-27 11:13 GMT

வெண்டை சாகுபடி தீவிரம்

மாசி மாதம் தொடங்கும் இந்த வெண்டை சாகுபடி 4 மாத காலத்தில் வைகாசி மாதத்தில் உரிய அறுவடைக்கு தயாராகிறது மேலும் கோடை காலம் தொடங்கிய நிலையில் தண்ணீர் பாசனம் குறையும் முன்னர் வைகாசி மாதத்தில் இந்த வெண்டைக்காய் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு தயாராகிறது.

காங்கேயத்தை சுற்றியுள்ள பல பகுதிகளில் இது போன்ற விவசாய நிலங்களிலும் வெள்ளை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுவாக வெண்டைக்காய் வெப்பத்தை விரும்பும் பயிராகும் அதிக நேரம் வெப்பம் உள்ள நாட்டுக்கான கோடைகால நாட்கள் இந்த வெண்டைக்காய் சாகுபடிக்கு தேவை பனிக்காலங்களில் செடிகளில் வளர்ச்சி பாதிக்கப்படும் எனவே குளிர்காலத்திலும் குளிர் பிரதேசங்களும் வெண்டைக்காய் பயிரிட முடியாது.

வெண்டைக்காய் பயிரிடும் முன்பு நல்ல உரசத்துள்ள மண்களில் நன்கு உழுது பின்னும் எல்லா வகை மண் வகைகளிலும் பயிரிடக் கூடிய செடி வகை என்பதால் தற்போது வெண்டை சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது நடவு செய்த 50 நாட்களில் அறுவடைக்கு வரும் இந்த செடிகள் ஹெக்டேருக்குமூணு மாத கால அளவில் சுமார் 12 டன் வரை காய்களை தருகிறது .

Tags:    

Similar News