நாகப்பட்டினத்தில்அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு

நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் விருப்பமனு அளித்தார்.

Update: 2024-03-07 05:45 GMT

 எழில்செல்வன் விருப்பம் மனு

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நாகப்பட்டினம் (தனி) பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட கும்பகோணம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் இன்ஜினியர் எழில்செல்வன் விருப்பம் மனு அளித்தார்.
Tags:    

Similar News