இயற்கை மரண ஈம சடங்கு நிதி உதவி காசோலை வழங்கல்

செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலவாரிய அலுவகத்தில், இயற்கை மரண ஈம சடங்கு நிதி உதவி காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-02-07 09:52 GMT
தமிழ் நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் ‌பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில்,செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலவாரிய அலுவகத்தில்,இயற்கை மரண ஈம சடங்கு நிதி உதவி காசோலைகள் தரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெ.செந்தில்குமாரி காசோலைகள் வழங்கினார்.உடன் இளநிலை உதவியாளர் ராஜேஷ்,சங்கத்தின் ஒன்றிய தலைவர் லிங்கன்,செயலாளர் அருள்ராணி,பட்டிபுலம் கிளைசெயலாளர் சாந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News