ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது.;
Update: 2024-06-23 03:29 GMT
ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் முள்ளிப்பட்டு உள்வட்டத்தைச் சேர்ந்த கிராமங்களுக்கு இன்று ஜமாபந்தி நடைபெற்றது. மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெ. ராமகிருஷ்ணன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றார்.இதில் மண்டல துணை வட்டாட்சியர் தேவி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர்கள் தட்சிணாமூர்த்தி, திருவேங்கடம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.