ராமநாயக்கன்பாளையத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்
ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையம் ஊராட்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 76 ஆவது பிறந்தநாள் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்த்துவி மரியாதை செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-24 09:44 GMT
ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ராமநாயக்கன்பாளையம் ஊராட்சியில் முன்னாள் முதலமைச்சரும் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படம் அமைக்கப்பட்டு மாலை அணிவித்து மலர் தூவி அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிமுகவினர் மரியாதை செலுத்தி பின்னர் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குழந்தைகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்கள்