சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம்
வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் நடந்தது.;
Update: 2023-12-30 05:30 GMT
வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் நடந்தது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு மார்கழி மாத ஜோதி தரிசனம் மூன்று முறை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டும் இல்லாமல் கோவிலில் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.