கள்ளக்குறிச்சியில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் உறுதிமொழி
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் உறுதிமொழி ஏற்கப்பட்டது.;
Update: 2024-02-09 08:55 GMT
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இன்று (09.02.2024) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் உறுதிமொழி மாவட்ட வருவாய் அலுவலர்நா.சத்தியநாராயணன் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் யோக ஜோதியை உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.