கன்னியாகுமரி: முதல் சுற்றில் காங்கிரஸ் முன்னிலை 

நாடாளுமன்றத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் கன்னியாகுமரி: முதல் சுற்றில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

Update: 2024-06-04 05:38 GMT

நாடாளுமன்றத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் கன்னியாகுமரி: முதல் சுற்றில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவியது. இந்த தொகுதியின்  மொத்த வாக்குகள்: 15,57  ,915 ஆகும். இதில் நடந்து முடிந்த தேர்தலில்  10,19,532. வாக்குகள் பதிவாகின.      இன்று நடை பெற்றுக் கொண்டிருக்கும் வாக்கு எண்ணிக்கையில் சுற்று-1 (உத்தேசம்) -ன் படி வேட்பா ளர்கள் காங்.: 29705, பா.ஜ.: 15344, அதிமுக: 1980, நாம்தமிழர்:2242. வாக்குகள் பெற்றுள்ளதாக அரிப்பு வெளியாகி உள்ளது. பாரதிய ஜனதாவை விட காங்கிரஸ் 14361 வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளது.
Tags:    

Similar News