கலைஞரின் 101 வது பிறந்தநாள் விழா
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் திமுக சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா நடைபெற்றது.;
Update: 2024-06-03 16:52 GMT
கலைஞர் பிறந்தநாள் விழா
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் எம் எஸ் தரணிவேந்தன் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது நகர கழக செயலாளர் தயாளன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.