நாம் தமிழர் கட்சி தென் சென்னை சட்ட ஆலோசகராக கயல்விழி நியமனம்
நாம் தமிழர் கட்சியின் தென் சென்னை தொகுதி சட்ட ஆலோசகராக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்விழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.;
Update: 2024-02-25 12:30 GMT
கயல்விழி
நாம் தமிழர் கட்சி கட்சியின் 40 நாடாளுமன்ற சட்ட ஆலோசகர்களை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தென் சென்னை தொகுதி சட்ட ஆலோசகராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்விழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.