திருவண்ணாமலை தனியார் பள்ளியில் மழலைக்கான பட்டமளிப்பு விழா
திருவண்ணாமலை தனியார் பள்ளியில் மழலைக்கான பட்டமளிப்பு விழாவில் துணை சபாநாயகர் பங்கேற்றார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-11 14:12 GMT
பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டவர்கள்
திருவண்ணாமலை ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலை காண பட்டமளிப்பு விழா நடைபெற்றது விழாவில் சிறப்பு விருந்தினராக கு.பிச்சாண்டி துணை சபாநாயகர் கலந்துக் கொண்டு சான்றிதழ்களை வழங்கினார்.
உடன் பள்ளியின் நிறுவனர் (ம) தாளாளர் டாக்டர் மு.ப.இராமச்சந்திரன் செயலாளர் ரூபவள்ளி ராமச்சந்திரன்,பொருளாளர் ப.கிருஷ்ணன்,லயன் பிரகாஷ்,ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பெற்றோர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.