விருதுநகர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை பத்தி தெரிஞ்சுக்கலாமே !

விருதுநகர் பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கெளசிக் குறித்த முழு விபரம்...

Update: 2024-03-21 10:26 GMT
 விருதுநகர் பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கெளசிக் குறித்த முழு விபரம்...

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கெளஷிகின் முழு விவரம். பெயர்; கௌஷிக் வயது; 26 திருமணம் :ஆகாதவர் வேலை; மருத்துவர். கல்வி தகுதி; MBBS கஸ்தூரிபா மருத்துவகல்லூரி மங்களூர் (மணிபால் பல்கலை கழகம்).

பிறப்பிடம்; மேலக்கலங்கல் கிராமம்,தென்காசி மாவட்டம்.. சேவை;கிராமங்களில்  இலவச மருத்துவ முகாம். வறண்ட நிலங்களை மேம்படுத்தி மரம் வளர்ப்பதில் தமது பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கி  மரங்களை நடவு செய்து பசுமைகாடுகளை உருவாக்கி உள்ளார்.. விளையாட்டு :தடகள வீரர் 1500 மீட்டர் தடகள பந்தயத்தில்  தமிழக அளவில் தங்க பதக்கம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

2013 தேசிய அளவில் தடகள ஓட்ட பந்தய பங்கேற்பு. 2019 மணிபால் பல்கலை கழக அளவில் விளையாட்டு ஒட்டுமொத்த சாம்பியன் விருது. கட்சி:2023  நாம் தமிழர் கட்சி அடிப்படை உறுப்பினர். நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் பாசறை உறுப்பினர்.

Tags:    

Similar News