திண்டுக்கல் குளத்தூரில் அறிவு நகரம் துவக்க விழா
திண்டுக்கல் குளத்தூரில் அறிவு நகரம் (KNOWLEDGE CITY) துவக்க விழா ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலை வகித்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-10 09:01 GMT
அமைச்சர் பெரியசாமி
திண்டுக்கல் குளத்தூரில் அறிவு நகரம் (KNOWLEDGE CITY) துவக்க விழா ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையிலும் மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையிலும் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில், வேடசந்தூர் எம்.எல்.ஏ காந்திராஜன், மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, பேரூராட்சி ஊராட்சி திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.