கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - கொடியேற்ற விழா

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நடைபெற்ற கொடியேற்றுதல் விழாவில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Update: 2023-12-28 09:19 GMT

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியி கொடியேற்ற விழா

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பள்ளிபாளையம் ஒன்றிய நகரப் பகுதிகளில் கட்சியின் பொதுச் செயலாளர் ER ஈஸ்வரன்BE MLA அவர்கள் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார் . உடன் மேற்கு மாவட்ட செயலாளர் நதி எஸ்.ராஜவேல், துணைச் செயலாளர் விபி.சாமி, நகரச் செயலாளர் கே.ஜி.வெங்கடேஷ் , கிழக்கு ஒன்றிய செயலாளர் குப்புசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, பேரூர் செயலாளர்கள் கிளை வார்டு நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News