கொப்பரை தேங்காய் ஏலம் !

மல்லசமுத்திரத்தில் நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில் ரூ.3லட்சத்திற்கு ஏலம் நடந்தது.

Update: 2024-03-22 12:42 GMT

கொப்பரை தேங்காய்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில் மொத்தம் 80மூட்டைகள் வரத்து வந்தது. இதில், முதல் தரம் கிலோவிற்கு ரூ.74.10முதல் ரூ.89.25வரையிலும், இரண்டாம் தரம் ரூ.63.80 முதல் ரூ.72.80வரையிலும் என மொத்தம் ரூ.3லட்சத்திற்கு ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் வருகிற 30ல் நடைபெறும் என மேலாளர் கணேசன் தெரிவித்தார்.
Tags:    

Similar News