ரூ.3.50 லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம்

மல்லசமுத்திரத்தில் நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில், ரூ.3.50லட்சத்திற்கு ஏலம் நடந்தது.

Update: 2024-05-10 13:49 GMT

மல்லசமுத்திரத்தில் நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில், ரூ.3.50லட்சத்திற்கு ஏலம் நடந்தது.


திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில் மொத்தம் 90மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில், முதல் தரம் கிலோவிற்கு ரூ.88.90 முதல் ரூ.93.85 வரையிலும், இரண்டாம் தரம் ரூ.75.10 முதல் ரூ.83.70 என மொத்தம் ரூ.3.50லட்சத்திற்கு ஏலம் நடந்தது. அடுத்த ஏலம், வருகிற 17ல் நடைபெறும் என மேலாளர் கணேசன் தெரிவித்தார்.
Tags:    

Similar News