கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 65.5 மி,மீ மழை பதிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 65.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-05-13 09:10 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகபட்சமக 65.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பாக அஞ்செட்டி சுற்றுவட்டார பகுதிகளில் 8.4 மி.மீ, தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் 42மி.மீ, ஓசூர் 2.3மி.மீ, தளி 10மி.மீ, கெலவரப்பள்ளி அணை 2.4 மி.மீ, கேஆர்பி அணை 0.4மி.மீ, மாவட்டம் முழுவதும் 65.5மி.மீ சராசரியாக 4.09மி.மீ பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது
Tags:    

Similar News