ராமநாதபுரம் : விளையாட்டு வீரருக்கு பாராட்டு

ராமநாதபுரம் தொண்டியில் விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா காரைக்குடி அழகப்பா பல்கலைகழகம் அணிக்காக தொண்டி இறகு பந்து தேர்வான வீரர்களுக்கு பாராட்டு.

Update: 2023-12-18 02:08 GMT

விளையாட்டு வீரருக்கு பாராட்டு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ராமநாதபுரம் தொண்டி ராலிஸ் ஸ்போர்ட்ஸ் உறுப்பினர்கள் அஹமது யாசின் மற்றும் மொஹம்மத் மூசா இருவரும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் அணிக்காக விளையாடுவதற்கு தொடர்ந்து இரண்டாவது வருடமாக தகுதி பெற்று இருக்கிறார்கள், அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பாராட்டு நிகழ்ச்சி நிர்வாக இயக்குனர் ரஹ்மத்துல்லா தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் சாதிக் பாட்சா முன்னிலை வகித்தார். இணை செயலாளர்கள்.சசிக்குமார்,பயிற்றுநர்கள் வீரபாண்டியன், .கல்யாண்குமார் மற்றும் தொண்டி ஐக்கிய ஜமாத் தலைவர் ஹிப்பத்துல்லா தொண்டி இந்து தர்ம பரிபாரண சபை தலைவர் தலைவர் ராஜசேகர் , வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் அயூப் கான் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் ஆனந்தன் ஐக்கிய ஜமாத் செயலாளர் ஹாலித் தொண்டி பைத்துல் மால் சங்கத் தலைவர் சையத் அலி ,வடக்கு தெரு ஜமாத் செயலாளர் ஷேக் அப்துல்லா, தொண்டி பேரூராட்சி கவுன்சிலர் பெரியசாமி பைசல் குதுப்தீன் இபுராஹிம் இஸ்ஸதின்மற்றும் ராலிஸ் ஸ்போர்ட்ஸ் உறுப்பினர்கள் கொண்டனர்.
Tags:    

Similar News