குள்ளஞ்சாவடி: புதிய பள்ளி கட்டிடம் திறந்து வைப்பு
குள்ளஞ்சாவடியில் புதிய பள்ளி கட்டிடம் திறந்து வைப்பு;
Update: 2024-03-15 17:51 GMT
திறப்பு விழா
குறிஞ்சிப்பாடி வட்டம் குள்ளஞ்சாவடியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடத்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.