சக்தி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேகம்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள நிண்ணியூர் கிராமத்தில் அமைந்துள்ளது சக்தி விநாயகர் திருக்கோவில். இந்த திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா நடைப்பெற்றது.;
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள நிண்ணியூர் கிராமத்தில் அமைந்துள்ளது சக்தி விநாயகர் திருக்கோவில். இந்த திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா நடைப்பெற்றது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள நிண்ணியூர் கிராமத்தில் அமைந்துள்ளது சக்தி விநாயகர் திருக்கோவில். இந்த திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா நடைப்பெற்றது. இதில் விக்னேஷ்வர பூஜை, வாஸ்துசாந்தி, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தனபூஜையுடன் தொடங்கி வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் வார்க்கபட்டது.
பின்னர் புனிதநீரானது ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கும்பத்தில் புனிதநீர் ஊற்றபட்டு வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. பின்னர் சக்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யபட்டு மகா தீபாரதணை நடைப்பெற்றது. இதனையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. இதில் ஊர் முக்கியதஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.