குறிஞ்சிப்பாடி: பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு
குறிஞ்சிப்பாடி பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நாளை அதிகாலை நடக்கிறது.;
Update: 2023-12-22 04:02 GMT
பெருமாள் கோவில்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் 128 ஆம் ஆண்டு வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு நாளை 23 ஆம் தேதி சனிக்கிழமை காலை 4 மணியளவில் திருமஞ்சனம், காலை 5 மணியளவில் சொர்க்க வாசல் திறப்பு, மாலை 6 மணியளவில் சுவாமி வீதியுலா காட்சி நடைபெற உள்ளது.