மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கம் நாள்
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கம் நாள் அனுசரிக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-25 15:00 GMT
வீரவணக்க நாள் அனுசரிப்பு
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கம் நாளை முன்னிட்டு விருகம்பாக்கத்தில் உள்ள தியாகி ஒ.அரங்கநாதன் நினைவிடத்தில் கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா. சுப்பிரமணி மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.