தார் சாலை அமைக்கும் பணி

மேலப்பாளையத்தில் ரூ. 39 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி துவங்கியது.

Update: 2024-02-27 09:38 GMT

மேலப்பாளையத்தில் ரூ. 39 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி துவங்கியது. 

நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் ஹாமீம்புரம் 3வது தெருவில் 15 வருடங்களாக சாலை அமைக்காமல் குண்டும் குழியுமாக இருந்தது. இது குறித்து கவுன்சிலர் ரசூல்மைதீனிடம் மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சாலை அமைப்பதற்கு ஒப்புதல் பெறப்பட்டு ரூபாய் 39 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி நேற்று (பிப்.26) துவங்கியது.
Tags:    

Similar News