லயன்ஸ் சங்க மாத விழா
திருநெல்வேலி டான் சிட்டியில் லயன்ஸ் சங்க மாத விழா நடைபெற்றது.;
Update: 2024-03-01 03:30 GMT
லயன்ஸ் சங்க விழா
திருநெல்வேலி டான் சிட்டி லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் ஆளுநர் மாத விழா தச்சநல்லூர் தெற்கு பால பாக்யநகரில் நேற்று (பிப்.29) இரவு நடைபெற்றது. இந்த விழாவிற்கு திருநெல்வேலி டான் சிட்டி லயன்ஸ் சங்க பட்டய தலைவர் லயன் ஜானகிராமன் தலைமை தாங்கினார்.
செயலாளர் முத்துவேல் முன்னிலை வகித்தார்.இதில் சிறப்பு விருந்தினராக லயன்ஸ் மாவட்ட முன்னாள் ஆளுநர் லயன்ஸ் மணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.